கனடாவில் இருக்கும் தமிழ் வணிகர்களே, கவனிக்கவும். உங்கள் business-ஐ online-க்கு கொண்டு வர website cost, hosting cost, marketing cost, app development cost அதிகமா இருக்கிறதா?
கனடாவில் இருக்கும் தமிழ் வணிகர்களே, கவனிக்கவும்.
உங்கள் business-ஐ online-க்கு கொண்டு வர website cost, hosting cost, marketing cost, app development cost அதிகமா இருக்கிறதா?
இப்போது கவலை வேண்டாம்.
Arasa E-Commerce கொண்டு வருகிறது 100% FREE Business Upscaling Program.
ஆம், உங்கள் business-க்கு completely free website designing மற்றும் hosting வழங்கப்படுகிறது.
Google Business Profile setup கூட இலவசமாக செய்து தரப்படுகிறது.
மேலும், உங்கள் products-ஐ customers நேரடியாக online-ல் order செய்ய free shopping cart system கொடுக்கப்படுகிறது.
Secure payment facility available.
Delivery-ஐ Arasa App மூலம் செய்யலாம்.
Vendors can anytime, anywhere access products மற்றும் price updates through the vendor login panel.
Free advertising support கிடைக்கும்.
Arasa Delivery App, Shopping App, Vendor App, Customer App — அனைத்தும் iOS மற்றும் Android-ல் available.
Customers arasa.ca website மூலம் அல்லது delivery.arasa.ca மூலம் order செய்யலாம்.
மேலும், ஒவ்வொரு Sunday காலை 9 மணி முதல் 10 மணி வரை Zoom info session நடைபெறும்.
Interested என்றால் எங்களை contact செய்யுங்கள் — Zoom link அனுப்பப்படும்.
இது எந்த முதலீடும் இல்லாமல் உங்கள் business-ஐ digital உலகில் வளர்க்கும் golden opportunity.
இன்றே call செய்யுங்கள் 416-899-0481.
அல்லது email செய்யுங்கள் support@arasa.ca.
Don’t wait. Join Arasa today.
